- தமிழகத்தில் வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- திருமங்கலம் பார்முலாவுக்கு பெயர்போன திமுக தலைவர் ஸ்டாலின், ஜனநாயகம் குறித்து பேசுவதுதான் தான் வேடிக்கை என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- வாக்காளர் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் கூறி உள்ளார்.
- அரசு வேலைக்காக லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை நீக்குவதற்கு சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
- அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று பிரசார பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.
- ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், காயமடைந்த நிலையில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் கைது செய்யப்பட்டார்.
- புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
- உக்ரைன் நாட்டில் அமைதி திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
- 476 பதிவு செய்யப்பட்ட அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
- அணுஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான வாய்ச்சவடால்தான்; அதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று, பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
















