- எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
- எங்கள் இலக்கு காசாவை ஆக்கிரமிப்பதல்ல, காசாவை விடுவிப்பதாகும், என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
- வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். நான் சொல்வது தான் நடக்கும் என்று பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- இரட்டை வாக்குப்பதிவு என்று கூறிய குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகளை தருமாறு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வரும் மாதங்களில் இந்தியா விண்ணில் செலுத்தும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.
- மும்பையைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியில் டெஸ்லா தமது புதிய விற்பனை நிலைம் இன்று தொடங்குகிறது.
- டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்கிறார். பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும்போது ராகுல் அலட்சியம் காட்டுகிறார், என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
- அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.