- ஜிஎஸ்டியில் மறுசீர்திருத்தம் செய்ய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியப் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது, என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சய் சன்யால் கூறியுள்ளார். ஜிஎஸ்டி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
- பஞ்சாபில், கைது செய்ய வந்த போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, ‘என்கவுன்டர்’ அச்சம் காரணமாகவே தப்பியோடியதாக புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
- ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயர் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவுக்கு விதித்த வரி தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
- மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலை எண் -2 ஐ திறக்க குக்கி- ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) தளங்களுக்கு இன்று முதல் தடை அமலுக்கு வந்தது.
- அலங்காநல்லூரில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்துவிட்டனர். திமுகவினருக்கு யார் வேண்டுமோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கின்றனர், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, ‘பிடிவாரன்ட்’ உத்தரவை, வரும், 15ம் தேதி அமல்படுத்தும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
			

















