- பேரிடர் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாமல், குடிநீர் ஏரிகளில் கூடுதல் நீரை, நீர்வளத்துறை சேமித்துள்ளதால், 2015ல் நடந்தது போல் சென்னைக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தை உணராமல், மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், நீர் வளத்துறையினர் செயல்படுவதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
- ” 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற பயத்தினால், திமுக தற்போதே காரணம் தேடி அறிவித்துள்ளது,” என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) முதல் வரும் நவம்பர் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடியை அவமதிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும், பீஹார் தேர்தலுக்குப் பிறகு மஹா கூட்டணி காணாமல் போய்விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- த.வெ.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், நவ., 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
- பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள் என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
- சீனா மீதான வரி விதிப்பு 57 சதவீதத்தில் இருந்து 47 சவீதமாக குறைக்கப்படுகிறது என ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு பிறகு அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
- சென்னையில் இன்று (அக் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை ஆகிறது.
- அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பா.ம.க., – த.வெ.க., கட்சிகளுக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் -30 Octo 2025 | Retro tamil
