- தமிழக மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
- கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
- SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
- பீஹாரில் இளைஞர்களின் ஆசை, கனவுகளை ஆளும் நிதிஷ் குமார், பிரதமர் மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு அழித்துவிட்டது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.
- 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
- ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு இருக்கும் விவரம் வெளிவந்துள்ளது.
- இந்தியாவில் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் SJ-100 விமானங்களை தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ரஷ்யாவின் நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
- மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு பெற்றுள்ளதால், டில்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ”2026ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் -28 Octo 2025 | Retro tamil
