- ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாளை இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை வரலாற்றில் ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது முதல்முறையாகும்.
- பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்” என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
- ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
- தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
- வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
- உடல்நலக் காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
- வட இந்தியாவை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு, நாட்கள் செல்லச் செல்ல தென்னிந்தியாவை நோக்கி நகர்கிறது. இதனால் தென் மாநிலங்களிலும் காற்றின் தரம் குறைந்து வருவகிறது என ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.
- சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
















