- பூத் கமிட்டி மாநாட்டு துவங்கியது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இதற்காக நெல்லை வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சென்னையில் நடக்க உள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
- பீஹாரில் தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களை ஆதார் அடிப்படையில் மீண்டும் சேர்க்க வேண்டும் என தேர்தல் கமிஷனிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
- மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய், ‘பழைய பஞ்சாங்கத்தையே பேசியுள்ளார்’ என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
- லண்டன் பயண நிதி முறைகேடு வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று கைது செய்யப்பட்டார்.
- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த விஜயின் தராதரம் அவ்வளவு தான். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு முதல்வர் ஸ்டாலினை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
- பீஹார் மக்களுக்கு எதிரான காங்கிரஸின் வெறுப்பை யாரும் மறக்க முடியாது என்று ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியா தான் உலகிலேயே மிக அழகான நாடாக தெரிகிறது என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.
- தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
- சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,720க்கு விற்பனை ஆகிறது.