- பொது அரங்கில் பேசும்போது மூத்த திமுக தலைவர்கள் நாவடக்கத்துடன் பேசுவது நல்லது என்று, காமராஜரின் கொள்ளுப்பேரன் காமராஜ் தெரிவித்துள்ளார்.
- ” எங்களுக்கு வரும் நெருக்கடிகளை வெளியில் சொல்வதால் அவமானப்படுகிறோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல, ” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- சட்டவிரோத கிட்னி கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணை வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
- தலைநகர் டில்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.
- தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. தலைநகரங்களின் பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
- ‘சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
- கர்நாடகாவில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகமே முழு பொறுப்பு என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
- காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரிய நோய்களைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில், மூன்று பேரின் டி.என்.ஏ.,வைப் பயன்படுத்தும் முறை, பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறையில் ஆரோக்கியமான 8 குழந்தைகள் பிறந்துள்ளதாக, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.