- முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
- ஏர் இந்தியா மீது புகார் தெரிவித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எம்.பி.,க்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.
- மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடியில் பணியாற்றி வரும் உதவி கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.
- தேர்தல் கமிஷன் தனது கடமையைச் செய்யவில்லை. நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்து வருகிறோம், என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
- உலகிற்கு தேவைப்படும் போது எல்லாம் இந்தியா எழுச்சி பெறுகிறது, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- மோடி அரசு கடினமாக பணியாற்றி வருகிறது. நல்ல பணிகளை செய்து கொண்டிருக்கிறது’ என மறைந்த காங்கிரஸ் தலைவர் அஹமத் பட்டேல் மகன் பைசல் பட்டேல் பாராட்டி உள்ளார்.
- காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் காட்டமான பதில் அளித்துள்ளார்.
- சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தால் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்று திமுக அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
- முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது. அவர் எப்போது முருகராக மாறினார் என்ற வினா எழுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.
- மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 August 2025 | Retro tamil
