March 31, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் -04 November 2025 | Retro tamil

by Priscilla
November 4, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -04 November 2025 | Retro tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter
  • தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை இன்று (நவ., 04) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
  • கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
  • கனடாவில் படிக்க விண்ணப்பித்த 74 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.
  • இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
  • ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீஹார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
  • கிட்னி முறைகேடு வழக்கில், சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
  • கோவை போல இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா? முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
  • கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது, என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார்.
  • கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.

Tags: headlinesheadlines in tamilheadlines tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் முதலமைச்சரானால் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி – TVK ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்

Next Post

மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் – அப்பாவு அறிவிப்பு

Related Posts

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு
News

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Bakthi

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி
News

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026
Next Post
மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் – அப்பாவு அறிவிப்பு

மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் - அப்பாவு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வேப்பனஹள்ளியில் திமுகவிற்கு பின்னடைவு: கே.பி.முனுசாமி முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

January 18, 2026
ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

January 16, 2026
ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவம்

January 5, 2026
கோபிசெட்டிபாளையத்தில் திமுகவின் பலம் அதிகரிப்பு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் இணைந்தனர்

December 31, 2025
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.