- காங்கிரஸ் கட்சியை போல, த.வெ.க.,வும் வாக்காளர் திருத்தப் பணியை எதிர்க்கிறது. அதற்காக, அக்கட்சி காங்கிரசோடு கூட்டணிக்கு வரும் என்ற அர்த்தம் இல்லை. கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்தால், விஜயுடன், ராகுல் பேசியதாக வெளியான தகவல்களால், கூட்டணிக்காக அச்சாரம் என சொல்லி விட முடியாது.
- விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி முறைக்கு மாற வேண்டும் எனவும், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்,” எனவும் பிரதமர் மோடி கூறினார்.
- ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து கொண்டு வர இண்டர்போல் உதவியை வங்கதேசம் நாடி உள்ளது.
- தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மீது, நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
- கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- டில்லி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
- ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
- இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
- தற்போது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக மாறும். முழுவேகத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



















