- டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8 வது பயங்கரவாதி இவன் ஆவான்.
- ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.
- தேர்தல் சீர்திருத்தம் குறித்து லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசிடம் 3 கேள்விகளை எழுப்பினார். மேலும் 4 கோரிக்கைகளை வைத்தார்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலில் நான்தான் கூறியிருந்தேன். தற்போது விஜய்யும் பேசி இருப்பதை வரவேற்கிறேன் மகிழ்ச்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
- ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே அமைப்பின் அடிப்படை கொள்கை , என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்ணையும், அவரது ஒன்றரை வயது குழந்தையையும் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
- அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
- நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு நடந்துகொண்ட புதுச்சேரி அரசுக்கு நன்றி என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
















