- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? என திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
- வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் தனது அனுமதியின்றி ‛சிவராத்திரி…’ பாடலை பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
- ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணிக்கு , பாலியல் தொல்லை கொடுத்து, ஜோலார்ப்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் கைதான ஹேமந்த்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவனுக்கான தண்டனை விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
- தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது, என சிறு குறு நடுத்தர தொழில்துறை மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வேதனை தெரிவித்துள்ளார்.
- லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
- அங்கீகாரம் பெற, 8 சட்டசபை தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். 8 சீட்டுகள் ஜெயிப்பதற்கு குறைந்தபட்சம் 10, 12 இடங்களில் நிற்க வேண்டும் என ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
- இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறும் வெளிநாட்டு ஊடகங்கள், சேதமடைந்த பகுதிகளின் ஒரு போட்டோவை காட்ட முடியுமா? என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவால் விடுத்துள்ளார்.
- வங்காள விரிகுடா கடலில் சீன உளவு கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பிரெஞ்சு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
- ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை 11) வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட அறிக்கை வெளியான பிறகு விபத்திற்கான காரணம் தெரியவரும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்