December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

டிம் டேவிட் பிளாஸ்டிங் இன்னிங்ஸ் – ஆஸ்திரேலியாவுக்கு தொடர்வெற்றி!

by Divya
July 26, 2025
in Sports
A A
0
டிம் டேவிட் பிளாஸ்டிங் இன்னிங்ஸ் – ஆஸ்திரேலியாவுக்கு தொடர்வெற்றி!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது. தற்போது டி20 தொடரும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்றது. தொடர் உறுதி செய்யும் நோக்கில் ஆஸ்திரேலியா களமிறங்கியிருந்தது, முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் 2-0 என முன்னிலையில் இருந்தது.

ஷாய் ஹோப்பின் சதம் – வெஸ்ட் இண்டீஸுக்கு வலுவான ஸ்கோர் :
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ஷாய் ஹோப்பின் அருமையான சதத்தால் 20 ஓவரில் 214 ரன்கள் குவித்தது. 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உடைய 102 ரன்கள் (57 பந்துகளில்) என்ற மாஸ்டர் கிளாஸ் இனிங்ஸை வழங்கிய ஹோப், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

டிம் டேவிட் அதிரடி – வெற்றிக்கேட்டையை துளைத்தார்!
215 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா, ஆரம்பத்தில் 61 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 5வது இடத்தில் களமிறங்கிய டிம் டேவிட், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

37 பந்துகளில் 11 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து, 102 ரன்கள் விளாசிய அவர், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை சாமர்த்தியமாக சமாளித்தார். 16.1 ஓவரில் ஆஸ்திரேலியா இலக்கை எட்டியது. டேவிட் தனது 23 பந்துகளை வெளியே வைத்தபடி ஆட்டத்தில் நிறைவடைந்தார்.

வரலாற்று சாதனை படைத்த டேவிட் :
இந்த போட்டியில், டிம் டேவிட் 16 பந்துகளில் அரைசதம் மற்றும் 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலியா அணிக்காக டி20 போட்டியில் மிக விரைவாக அரைசதம் மற்றும் சதம் அடித்த வீரராக சாதனைப் பதிவு செய்துள்ளார்.

Fastest century for Australia
3rd fastest in T20I history

Tim David, the Goliath of this format 🦁

https://t.co/0s61IZJHeZ

— 𝘿 (@Vk18xCr7) July 26, 2025

இதற்கு முன்பு, ஜோஷ் இங்கிலீஸ் 43 பந்துகளில் சதம் அடித்ததே ஆஸ்திரேலியா வீரரின் அதிவேக சதமாக இருந்தது. அதை முறியடித்து, புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் டிம் டேவிட்.

தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா, தொடரையே 3-0 என கைப்பற்றி விட்டது. டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரிலும் அதையே சந்திக்குமா என ரசிகர்கள் கவலையுடன் காத்துள்ளனர்.

✅ Fastest T20I fifty for Australia
✅ Fastest T20I hundred for Australia
✅ His first T20I hundred
✅ Australia win
✅ Series win

Tim David has had the perfect day pic.twitter.com/U9Q0IgrtTY

— ESPNcricinfo (@ESPNcricinfo) July 26, 2025
Tags: australia teamfastest centuryinternational crickett20tim davidwest indieswest indies tour
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

Next Post

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

Related Posts

69-ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கம் வென்று சாதனை பொதுமக்கள் வரவேற்பு
News

December 1, 2025
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா வெற்றி

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி

November 26, 2025
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !
Sports

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !

November 26, 2025
Next Post
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டி.கே.சிவக்குமாருடன் கருத்துவேறுபாடில்லையாம் – சொல்கிறார் சித்தராமையா

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இந்திய வான்பரப்பில் பறக்க பாக். விமானங்களுக்கு அனுமதி அளித்தது இந்திய அரசு

திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

குடியிருப்பு இடத்தை காவல்துறை எஸ்.ஐ. ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணமாக மனு

கொடைக்கானல் சுற்றுலா தளங்கள் டிட்வா புயல் காரணமாக மூடப்பட்டபின் மீண்டும் திறப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.