செங்கல்பட்டு  மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை  சாலைகளில்  மழைநீர் ஓடியதால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் மழைநீர் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி…

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென சாலை முதல் பரவலாக மழை பெய்தது குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் செங்கல்பட்டு வண்டலூர் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடாத ஒரு மணி நேரம் மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் ஓடியது.

சமீபத்தில் பருவ மழை காரணமாக அதிக அளவில் மழை பெய்தது இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது

கடந்த ஒரு வாரங்களாக மழை விடுபட்ட நிலையில் இன்று மீண்டும் அதிகாலை முதல் மானம் ஏகப்பட்டத்துடன் இருந்தது மதியம் பல இடங்களில் கன மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Exit mobile version