March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூதமங்கலத்தில் மிகவும் பழமையான  ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் & ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் வலியுல்லாஹ் அவர்களின் மின்சார  சந்தனக்கூடு  ஊர்வலம்

by Satheesa
December 8, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் & ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் வலியுல்லாஹ்உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து சாதிமத பேதமின்றி அனைவரையும் அரவணைத்து அருளாசி வழங்கியதோடு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை தனது பார்வையால் குணமடைய செய்து வந்துள்ளார்கள். இறுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூதமங்கலம் வந்து தங்கிய அவர்கள் அங்கேயே அடக்கமானார்கள் .நாகூர் ஆண்டவர்களுடன் இவர்களும் பூதமங்கலத்திற்கு வந்து தங்கியுள்ளார் .பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தர்க்காவின் புனித கந்தூரி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரத ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை மீண்டும் மகான் அடக்கத் தலத்தை அடைந்து பின்னர் மகான் சமாதிகள் மீது சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இத்தகைய பெருமை மிக்க கந்தூரி விழா வானவேடிக்கை மேளங்கள் முழங்க மாடு , மயில் ஆட்டத்துடன் மாட்டு வண்டி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்

Tags: district newsmuslimtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடியில் ADMK இளம்பெண் பாசறை & AMMK நிர்வாகிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் TVK-வில்  இணைந்தனர்

Next Post

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க காத்திருப்பு போராட்டம்22பேர் முன்னெச்சரிக்கை கைது

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.