February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

by Satheesa
November 20, 2025
in News
A A
0
நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய சர்க்கரை இணையம் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் மாநில குழுவினர் ஆலையை புனரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நிலையில் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை. ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புணரமைப்பு பணிகளை துவங்கினால் மட்டுமே கரும்பு பயிரிடுவோம் விவசாயிகள் காட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் காரணமாக இந்திய அளவில் சிறந்த ஆலை என்று விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 1994ஆம் ஆண்டு ரூபாய் 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில் ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதியை ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புணரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இதனையடுத்து ஆலையை புனரமைக்ககோரியும், ஆலையை இயக்ககோரியும் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய 2022-2023ல் மதிப்பிட்டு குழு அமைத்து ஆய்வு செய்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டெல்லி தேசிய சர்க்கரை இணையம் உயர்மட்ட வல்லுநர் குழுவினர் மற்றும் மாநில குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பு தொழில்நுட்ப ஆலோசகர் கே.முரளிதர் சௌத்ரி, கரும்பு ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர் ஆர்.பி.டூல், பொறியாளர் வினெய், சோமசுந்தரம், விக்ரம் பிரதாப்சிங் மற்றும் மாநிலக் குழுவினர் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் செந்தில்அரசன், தஞ்சாவூர் அறிஞர் அண்ணா கூட்டுறவு நிர்வாக இயக்குனர் ராமன், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் பிரியா, சென்னை தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேலன், தலைமை கரும்பு பொறியாளர் சக்திவேல், தலைமை இரசாயனர் செந்தில்குமார், கரும்பு அபிவிருத்தி அலுவலர் ரவிக்கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலையை ஆய்வு செய்து சீரமைத்து இயக்குவற்கான சாத்திய கூறுகள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றனர். மேலும் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு முன் வருமாறு ஆய்வு குழுவினர் கேட்டுக் கொண்டபோது தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆலையை மீண்டும் இயக்குவதற்குரிய புணரமைப்பு பணிகள் தொடங்கினால் மட்டுமே கரும்பு பயிரிட முடியும் என விவசாயிகள் அனைவரும் உறுதியாக தெரிவித்தனர். ஆய்வின்போது டெல்டா பாசன விவசாயகள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த செயலாளர்கள் முருகன், காசிநாதன், நடராஜன் மற்றும் திரளான கரும்பு விவசாயிகள் உடனிருந்தனர்

Tags: district newsNPKRR SUGER FAVTORYsugar factorytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

Next Post

2026-ல்ADMKஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் DMK-வினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பேச்சு

Related Posts

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
News

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

January 15, 2026
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
நத்தம் அரசு கலைக் கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு  சுகாதாரத் துறை விளக்கம்

December 20, 2025
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.