March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான டெஸ்ட்.. இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிப்பு !

by Priscilla
September 6, 2025
in Sports
A A
0
ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான டெஸ்ட்.. இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்தியா A அணியின் டெஸ்ட் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவிருக்கும் இந்தியா A – ஆஸ்திரேலியா A தொடரில், இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

2025 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் நட்சத்திரம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர், மிடில் ஆர்டரில் விளையாடி அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்த வெற்றியில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய பங்கு வகித்தார், அவரே தொடர் நாயகன்” என புகழார்ந்தார்.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி பெறுவதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த எந்த தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர்கள் விமர்சனம் தெரிவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை இதுகுறித்து “இதற்கு மேல் ஒரு வீரர் என்ன செய்யவேண்டும்?” என மனவேதனையை வெளிப்படுத்தியார்.

இந்த நிலையில், இந்தியா A அணிக்கான கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் உள்ளார். புதிய வீரர்களாக ஆயுஸ் படோனி, தனுஷ் கோட்டியான், குர்னூர் பிரார், மனவ் சுதர், யஷ் தக்கூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா A அணியின் 15 பேருந்து அணி:
ஷ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் பாடிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், மனவ் சுதர், யஷ் தக்கூர், கலீல் அகமது

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: AustraliaAUSTRALIA VS INDIAcaptainCRICKETShreyas Iyer
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜிஎஸ்டி அதிகமாக விதிக்கப்பட்டதால் ஏழை மக்களுக்கு பாதிப்பு – தவெக தலைவர் விஜய் கேள்வி

Next Post

தங்கம் : பத்தாயிரத்தை கடந்த ஒரு கிராம் விலை – வரலாறு காணாத உச்சம் !

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
தங்கம் : பத்தாயிரத்தை கடந்த ஒரு கிராம் விலை – வரலாறு காணாத உச்சம் !

தங்கம் : பத்தாயிரத்தை கடந்த ஒரு கிராம் விலை – வரலாறு காணாத உச்சம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.