April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா

by Satheesa
February 14, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழாவில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினார்:-

தமிழக அரசு சார்பில் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியாக மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 557 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக திட்டங்களை எடுத்துரைத்து எம்எல்ஏ பேசினார் தமிழக அரசின் திட்டங்களை பெற்று மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார்
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் செல்வராஜ்,கல்லூரி முதல்வர் சுவாமிநாதன்,கல்லூரி செயலர் செல்வநாயகம்,உதவி பேராசிரியர்கள் கார்த்திகேயன்,கார்த்திக்,கல்லூரிக் குழு உறுப்பினர் சிவராமன்,இயற்பியல் துறை தலைவர் செந்தில்குமரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Dharmapuram Atheena Arts Collegedistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பருவகால தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் ஊழியர்களை நிரந்திரம் படுத்துவது உட்பட 5- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

Next Post

மத்தியஅரசின் 125நாள் வேலைத்திட்டத்தைDMKஅரசு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அலுவலகங்கள் முன்பு ADMK-வினர் ஆர்ப்பாட்டம்

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.