திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் .
தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்த பின்னர் மாலை தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அமைச்சர்கள் கே என் நேரு, பூண்டி கலைவாணன், டி ஆர் பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
