அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : தமிழகத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் அலெர்ட்
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
Read moreDetails