முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால உறவு : தமிழக அணியிலிருந்து விடைபெற்ற விஜய் சங்கர்
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இனி திரிபுரா அணிக்காக விளையாடவுள்ளார். தமிழ்நாடு அணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக விளையாடி பல்வேறு வெற்றிகளைத் தேடித் ...
Read moreDetails











