விஜய்க்கு அனுமதி மறுப்பா ? – “அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு” : திருமாவளவன்
தவெக தலைவர் விஜயின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என விசிக எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ஜனநாயகத்தில் ...
Read moreDetails














