கரூர் துயரச் சம்பவம் : செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனா உயர் நீதிமன்றத்தில் மனு
கரூரில் கடந்த வாரம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetails









