வெள்ளகோவில் அருகே செயலிழந்த பாறைக்குழி ‘கெமிக்கல் குப்பைக் குழியாக’ மாறியது
காங்கேயம் அருகே வெள்ளகோவில் வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் பாளையத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி தற்போது மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆபத்தாக மாறியுள்ளது. நீதிமன்றம் ...
Read moreDetails











