பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவற்றை எப்பாடுபட்டாவது காப்பாற்ற விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து ...
Read moreDetails










