என்ன ஆச்சு டிரம்ப்க்கு? ஏன் இப்படி செய்தார்? குழம்பும் அமெரிக்க மக்கள்
வெள்ளை மாளிகையில் உள்ள 'அதிபர்கள் நடைபாதை' பகுதியில், முன்னாள் அதிபர்களின் புகைப்படங்களுடன், அவர்களை பற்றிய தகவல்கள் அடங்கிய பலகை இடம்பெற்றிருந்தது. இவற்றை அகற்றிவிட்டு, அவர்களை விமர்சிக்கும் வகையிலான ...
Read moreDetails











