அரசு மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருட்டு..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சவளக்காரன், சேரன்குளம், சித்தண்ணக்குடி, உள்ளிக்கோட்டை, தென்பாதி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் ...
Read moreDetails








