வெளிநாட்டு வேலை தருவதாக ரூ. 35.40 லட்சம் மோசடி கும்பகோணம் டிராவல்ஸ் உரிமையாளர் அதிரடி கைது!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
Read moreDetails










