திருவாடானை அரசு மருத்துவமனை அருகே உயிர்ப்பலி வாங்கும் முன் அகற்றப்பட்ட ‘ஆபத்தான’ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையின் நுழைவாயில் அருகிலேயே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய 30 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஒருவழியாக இடித்து அகற்றப்பட்டது. ...
Read moreDetails












