திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காமராஜர் நகர், எஸ் கே எல் நகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ...
Read moreDetails











