உசிலம்பட்டியில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து பிரம்மாண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளன. ...
Read moreDetails

















