தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு ICE பிளாண்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் அடையாள உண்ணாவிரதம்
தரங்கம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் 200 ற்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தரமாக ...
Read moreDetails












