சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளின் வலது பாத தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 28 ஆவது திவ்ய தேசமான இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ...
Read moreDetails










