வால்பாறையில் தேயிலைச் செடிகளைப் புத்துயிரூட்டும் கவாத்து பணி தீவிரம்: உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் எஸ்டேட் நிர்வாகங்கள் மகிழ்ச்சி.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் வால்பாறை மலைப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை, காபி, ஏலம் மற்றும் மிளகு உள்ளிட்ட மலைப்பயிர்கள் சுமார் 32 ஆயிரத்து 825 ...
Read moreDetails











