மீண்டும் ஏமாற்றமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் – பேச்சுவார்த்தையில் பயனில்லை
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு ...
Read moreDetails








