ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 தமிழர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் மீட்கக் கோரி குடும்பத்தினர் கதறல்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டப் பணிக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 5 பொறியாளர்கள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் கும்பலால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetails








