அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசலில் பா.ஜ. தலையிடலாம் தினகரன் ஆதரவு!
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை என்றும், பா.ஜ.க.வின் முயற்சி ...
Read moreDetails




















