நடிகர் ரஜினிகாந்த்75-வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில்108லிட்டர் பால் அபிஷேகம்
நடிகர் ரஜினிகாந்த் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் ...
Read moreDetails













