பலி வாங்குமா சிதிலமடைந்த சுற்றுச்சுவர்? ராமநாதபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம்
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில், நகராட்சி அலுவலகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ...
Read moreDetails












