மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆபத்தான முறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தாம்பட்டினம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தென்னாம்பட்டினம் கிராமத்திலிருந்து மாத்தாம்பட்டினம் கிராமத்திற்கு சென்று வர ...
Read moreDetails











