அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா திருக்கண்டலம் என்னுமிடத்தில் அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 251 வது தேவாரத்தலம் ஆகும். ...
Read moreDetails








