அரசுப்பேருந்துகள் மோதி விபத்து -11 பேர் உயிரிழந்த சோகம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails







