மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலம் 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக துண்டு பிரசுரம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. ...
Read moreDetails











