திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு 8 புதிய மெகா திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எட்டு முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற ...
Read moreDetails











