கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு : பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ருவுக்கு நம்பிக்கை ஓட்டு சிக்கல் !
பாரீஸ் : பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரோன் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு புதிய தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ...
Read moreDetails











