“டியூட் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி” – பிரதீப் ரங்கநாதன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் ...
Read moreDetails










