பொள்ளாச்சி அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் உண்ணி ஒழிப்பு மருந்து தெளிக்கும் செய்முறை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம்புதூர் மற்றும் சொக்கனூர் கால்நடை மருந்தகங்கள் சார்பில், கிராமப்புறக் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சிறப்புச் சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ...
Read moreDetails















