திண்டுக்கல்லில் போலீசாரின் ‘மிட்நைட்’ ஆபரேஷன்: ஒன்றரை டன் ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல்
திண்டுக்கல் மாநகரப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் ...
Read moreDetails











