பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே பெரியபாளையத்தம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மாம்பாக்கம் கிராமத்தில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பெரியபாளையத்தம்மன் ...
Read moreDetails











